Intha blog il irukkum tamil kavithaigal anaithum naan rasithavai.. ennai sinthika vaithavai....
ennai kavarnthavai ....
பனி போர்த்திய இளவெயில்
பசுமை படர்ந்த புல்வெளிமுடிவிலியாய்
தொடரும் தார்ச்சாலைஇராகம்
பயிலா கான குயில்கள்அனைத்தும்
அருளினும் 'நீ' கருமியேஇரசித்து மகிழ நேரம் அருளாததால்!
-----------------------------------------------------------------------------
அடைப்பெற்றேன் அன்புச்சிறையில்
---------------------------------------------------------------------------
முதல் முறை உந்தன்விழிகளை
நான்கண்டபொது ஒரு சுகம்முதல்
மழை அதில்நினைகையில் வரும்குளிரோ
அந்த சுகம்மதியால் புரியாமல்
கிடக்கிறேன்பதிலே கிடைக்காமல்
தவிக்கிறேன்!பழச் சுளைகளை ஒத்தஇதழ்களால்
நீபோடும் முத்த யுத்தம்அறிவுறை
இன்றி வரும்அந்த தந்தி முத்தம்சகியே
நான்வேறு என்ன செய்வேன்சிறு குழவாய்கிடப்பதையின்றி
உந்தன் மடியினில்விடுதலையே கிடைக்காத
அந்த அன்புச்சிறைதனில்!